திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் நடுத்தர வர்க்கத்தினர் பொதுமக்கள் உள்ளிட்டருக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது அந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.