ஆம்பூர்; நாய்களுக்கு விஷம் கலந்த பிரியாணி வைத்தவர் யார்?

54பார்த்தது
ஆம்பூர்; நாய்களுக்கு விஷம் கலந்த பிரியாணி வைத்தவர் யார்?
ஆம்பூரில் விஷம் கலந்த பிரியாணி சாப்பிட்ட 4 நாய்கள் 2 பூனைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தன.
இந்த நாய்கள் மற்றும் பூனைகளுக்கு விஷம் வைத்தவர் யார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
நாய்கள் மற்றும் பூனைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி