திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 5-வது வார்டில் (இன்று அக்டோபர் 32) தெருக்களில் தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் குடிநீர் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கு இரவு பகல் பாராமல் தடையின்றி மின்சாரம் வழங்கிட எந்த நேரம் அழைத்தாலும் கஷ்டங்கள் பார்க்காமல் உழைக்கும் மின்சார பணியாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதி என்கின்ற முறையில் 5-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் வசந்த் ராஜ் சார்பில் 5-வது வார்டு வளர்ச்சிக்காக பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.