உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், X தளத்தில் பயனர்களின் போஸ்ட்க்கு அடிக்கடி ரியாக்ட் செய்வார். பயனர்களில் ஒருவர் XMail வந்தால் நல்லா இருக்கும் எனச் சொல்ல, அதுவும் லிஸ்ட்டில் இருக்கு என அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க். மெயில் சேவைகள் அளிப்பதில் Apple Mail, Gmail முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலையில் எலான் XMail தொடங்கினால் ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும்.