நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

63பார்த்தது
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு
NLC India Limited புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Electrical Supervisor, Electrician
* காலியிடங்கள்: 07
* கல்வி தகுதி: ITI, Diploma
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.30,000 முதல் ரூ.38,000
* விண்ணப்பிக்கும் முறை: Online
* தேர்வு செய்யும் முறை: Written Test, Document Verification
* கடைசி தேதி: 30.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.in/new_website/careers/Advt.172024-Barsingsar%20FTE.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி