'கண்ணப்பா' படத்தில் மோகன்லாலின் தோற்றம் வெளியீடு

79பார்த்தது
'கண்ணப்பா' படத்தில் மோகன்லாலின் தோற்றம் வெளியீடு
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், அக்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி