வசூலி டைட்டன்ஸ் - பாஜகவை கலாய்த்த கிரிக்கெட் வீராங்கனை

58பார்த்தது
வசூலி டைட்டன்ஸ் - பாஜகவை கலாய்த்த கிரிக்கெட் வீராங்கனை
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சிக்கும் வகையில் பகிர்த்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் கிரிக்கெட் அணி போல் ஒன்றாக நிற்கும் புகைப்படத்துடன் 'வசூலி டைட்டன்ஸ்' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் போஸ்டரைப் அவர் பகிர்ந்துள்ளார். இம்பாக்ட் பிளேயர் ED(அமலாக்கத்துறை) என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி