ரசிகர்கள் சண்டை குறித்து அஷ்வின் கருத்து!

595பார்த்தது
ரசிகர்கள் சண்டை குறித்து அஷ்வின் கருத்து!
“FAN WAR என்பது இந்தியாவில் மிகவும் அசிங்கமான நிலைக்கு செல்கிறது. ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில் சொந்த அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டுமே இது நடக்கிறது. கங்குலி கேப்டன்சியின் கீழ் சச்சின் விளையாடவில்லையா? ராகுல் டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் விளையாடவில்லையா? தோனி கேப்டன்சியின் கீழ் எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களும் விளையாடினார்கள்” என மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி