நிர்மலா சீதாராமன் ஏன் போட்டியிடவில்லை தெரியுமா?

557பார்த்தது
நிர்மலா சீதாராமன் ஏன் போட்டியிடவில்லை தெரியுமா?
மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட பணம் இல்லையென்று யாரை பார்த்து சொல்கிறார்? தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெற்ற பணத்தை உங்களுக்கு தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? தேர்தலில் நின்றால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதாலே நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி