நிர்வாணமாக பெண்ணை துரத்திய அமெரிக்க அதிபர் மகன் (வீடியோ)

50பார்த்தது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சிக்கலில் சிக்கியுள்ளார். துப்பாக்கி கோரி அளித்த விண்ணப்பத்தில் பொய் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது இருந்தது. இந்த நிலையில் விடுதியில் பெண் ஒருவரை ஹண்டர் பைடன் நிர்வாணமாக துரத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோட்டல் அறையில் இருந்து ஓடும் பெண்ணை நிர்வாணமாக துரத்திச் செல்லும் அவர் பின்னர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி