பயில்வான் ரங்கநாதன் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்

75பார்த்தது
பயில்வான் ரங்கநாதன் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது மகள் குறித்து நடிகை ஷகிலா பேசியது வைரலான நிலையில், தனது இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நிச்சயதார்த்தம் ஆன போட்டோவை பயில்வான் ரங்கநாதன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ஷகிலா, பயில்வானின் மகள் பெண்ணை காதலிப்பதாக கூறிய நிலையில், தற்போது நிச்சயம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி