ட்ராலி பைகளில் இரண்டு துண்டுகளாக கிடந்த பெண்ணின் உடல்

64பார்த்தது
ட்ராலி பைகளில் இரண்டு துண்டுகளாக கிடந்த பெண்ணின் உடல்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டு டிராலி பைகளில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் நகர்-இந்தூர் பயணிகள் ரயிலை நேற்று (ஜூன் 8) இரவு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்களால் சந்தேகத்திற்கிடமான இரண்டு டிராலி பேக்குகள் இருப்பதை கண்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பைகளை திறந்து பார்த்தபோது இரண்டு துண்டுகளாக பெண் சடலம் பிணமாக கிடந்தது. சடலத்தின் இரண்டு கைகளும் கால்களும் காணவில்லை.

டேக்ஸ் :