"முதல்வர் சபதத்தை நிறைவேற்றி உள்ளார்"

65பார்த்தது
"முதல்வர் சபதத்தை நிறைவேற்றி உள்ளார்"
தமிழ்நாட்டில் முதல்வர் 40க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து 40க்கு 40 என்ற சபதத்தை நிறைவேற்றி உள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர். ஆனால், அந்த கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப்போகிறது, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி