தியேட்டரில் சிறுநீர் வாடை! மேனேஜரை கதிகலங்க வைத்த பெண்

71பார்த்தது
சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் ‘தி கோட்’ திரைப்படம் பார்க்க வந்த பெண்ணொருவர் திரையரங்கம் மிக மோசமாக உள்ளதாக புகாரளித்தார். அவர் கூறும்போது, “டிக்கெட் 225 ரூபாய் கொடுத்து வாங்கினேன். உள்ளே பாக்கு போட்டு துப்பி வைத்துள்ளனர், தியேட்டர் சீட்டில் மூட்டை பூச்சிகள் உள்ளது, சிறுநீர் நாற்றம் அடிக்கிறது. இதனால் ஆரோக்கியம் கெடும்” என்றார். அவரின் டிக்கெட் தொகையை தியேட்டர் நிர்வாகம் திருப்பி கொடுத்தது.

நன்றி: @NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி