கன்னி ராசியில் சூரியன்.. சுக்ராதித்ய ராஜயோகம்!

73பார்த்தது
கன்னி ராசியில் சூரியன்.. சுக்ராதித்ய ராஜயோகம்!
ஒரு வருடத்திற்கு பிறகு இந்த மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் நுழைகிறார். சுக்கிரன் ஏற்கனவே இங்கே உள்ளார். இதனால் சுக்கிரனும் சூரியனும் இணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். இதனால், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய 3 ராசியினருக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். லாபம், நிதி நிலைமையும் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு உருவாகும். பல வழிகளில் வருமானம் பெருகும். திருமணம் கூடும்.

தொடர்புடைய செய்தி