உலக எழுத்தறிவு தினம்: பள்ளி கல்வித்துறை புது உத்தரவு..!

67பார்த்தது
உலக எழுத்தறிவு தினம்: பள்ளி கல்வித்துறை புது உத்தரவு..!
நடப்பு கல்வியாண்டில் எழுத படிக்க தெரியாத 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அனைத்து எழுத்தறிவு மையங்களிலும் செப்டம்பர் 1 முதல் 8ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு, போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி