அரசு பள்ளியில் மூடநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசிய மகாவிஷ்ணு நேற்று (செப்,. 7) கைது செய்யப்பட்டார். அவரின் வழக்கறிஞரான பாலமுருகன் அளித்த பேட்டியில், “200 போலீசார் விமான நிலையத்திற்கு சென்று கைது செய்ய மகாவிஷ்ணு சமூக விரோதியோ, தீவிரவாதியோ கிடையாது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்.” என்றார். இதனிடையில் மகாவிஷ்ணு மீது ஏற்கனவே சில வழக்குகள் பதியப்பட்ட நிலையில் புதிதாக ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.