விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த அனுமதி!

80பார்த்தது
விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த அனுமதி!
தவெக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல், விஜய் உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகன நிறுத்துமிடம், உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்த 21 கேள்விகளுக்கு உரிய பதில்களுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்தார். இதனை ஏற்று தவெக கட்சி மாநாடு நடத்த காவல்துறை இன்று (செப்., 8) அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி