புயலாக மாற வாய்ப்பில்லை - பாலச்சந்திரன்

85பார்த்தது
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், "ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இது வெறும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தான். புயலாக மாறுவதற்கெல்லாம் இன்னும் 4,5 படிநிலைகள் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி