யுகாதி பண்டிகையும் தெய்வ வழிபாடுகளும்

54பார்த்தது
யுகாதி பண்டிகையும் தெய்வ வழிபாடுகளும்
யுகாதி பண்டிகைக்கும், தமிழ் வருடப்பிறப்பிற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை. காலையில் எழுந்து நீராடி இறைவனை நினைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை, இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசத்துடன் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். பின்னர் அதை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்தால் பல்வேறு நன்மைகள் நம்மை வந்தடையும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி