உதயசூரியன் டி-ஷர்ட்.. உதயநிதிக்கு எதிராக வழக்கு

70பார்த்தது
உதயசூரியன் டி-ஷர்ட்.. உதயநிதிக்கு எதிராக வழக்கு
அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை வழக்கறிஞர் சத்தியகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசாணையை மீறி உதயநிதி, அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை அணிகிறார். அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி