விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

62பார்த்தது
விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்., 19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளுக்கு வழக்கம் போல் இன்று வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவாரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி