‘உங்க போனும் ஹேக் ஆகலாம்’ - மத்திய அரசு எச்சரிக்கை

52பார்த்தது
‘உங்க போனும் ஹேக் ஆகலாம்’ - மத்திய அரசு எச்சரிக்கை
நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளால் செல்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In Alert) தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க மொபைலை உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12, 12 எல், 13, 14 பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள் புதிய பதிப்பில் அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி