உல்லாசத்தில் இருந்த ஜோடி - நேரில் பார்த்த சிறுமி கொலை

80பார்த்தது
உல்லாசத்தில் இருந்த ஜோடி - நேரில் பார்த்த சிறுமி கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த வர்ஷே என்ற இளம்பெண், தனது மூத்த சகோதரன் வீட்டில் வசித்து வருகிறாள். அந்த சகோதரனுக்கு திருமணமாகி வைஷாலி (5) என்ற மகள் இருந்தாள். இந்நிலையில், சம்பவத்தன்று, இளம்பெண் வர்ஷே தனது காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசத்தில் இருந்துள்ளார். இதனை, சிறுமி வைஷாலி பார்த்துள்ளாள். இதனை, வீட்டில் கூறிவிடுவாள் என்ற அச்சத்தில் சிறுமியை வர்ஷே தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தாள். தொடர்ந்து வர்ஷே மற்றும் அவரது காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி