தமிழகத்தை தாக்கும் சுனாமி?

63315பார்த்தது
தமிழகத்தை தாக்கும் சுனாமி?
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடல் நீர் ஊருக்குள் வர ஆரம்பித்தது. கரையோர மக்கள் அங்கிருந்து வெளியேறும்படி அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து உயர்மட்ட சுனாமி எச்சரியையை அந்த நாட்டு அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தமிழகத்தில் இருக்குமா என மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கமானது ஜப்பானின் மத்திய கடற்கரையை மையமாக கொண்டு உருவானதால் தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :