த்ரிஷா விவகாரம்.. நடிகர் கருணாஸ் புகார்

594பார்த்தது
த்ரிஷா விவகாரம்.. நடிகர் கருணாஸ் புகார்
கூவத்தூர் விவகாரம் குறித்து அதிமுக-வின் முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், நடிகர் கருணாஸ் அது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் மற்றும் திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேற்படி உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். ஏ.வி. ராஜு மீதும், சில யுடியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி