திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜினாமா

64பார்த்தது
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜினாமா
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த எம்பி மிமி சக்கரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது தொகுதியில் உள்ள உள்ளூர் கட்சி தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது ராஜினாமா கடித்தத்தை மம்தா பானர்ஜியிடம் அவர் அளித்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்க மறுத்ததாக தெரிகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் இருந்து மிமி சக்ரவர்த்தி வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்தி