பிக்பாஸில் இருந்து ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்

78பார்த்தது
பிக்பாஸில் இருந்து ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்
பிக்பாஸில் இருந்து ரவீந்தர் சந்திரசேகர் வெளியேற்றப்பட்டார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் வார எவிக்ஷனுக்கான நாமினேஷனில் ரவீந்தர், அருண், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட 6 பேர் இருந்தனர். இவர்களில் ரசிகர்களிடம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்ற ரவீந்தர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராங்க் செய்வது போன்ற இவரது
நடவடிக்கையால் ஆதரவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி