ஊதிய உயர்வு 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி,
வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்த
போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. ஊழியர்கள் கோரிக்கையை ஏற்க, அரசு மறுத்ததையடுத்து, தமிழகத்தில் நாளை (ஜன.09) திட்டமிட்டபடி
வேலை நிறுத்த
போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை அரசு பஸ்கள் இயங்காது. அமைச்சர் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.