மோடி பதவியேற்பு விழாவுக்கு திருநங்கைகளுக்கு அழைப்பு

80பார்த்தது
மோடி பதவியேற்பு விழாவுக்கு திருநங்கைகளுக்கு அழைப்பு
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று (ஜூன் 9) இரவு டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்ற திருநங்கைகளில் ஒருவர் கூறும்பொழுது, திருநங்கைகளின் உரிமைகளை அரசாங்கம் ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்தி