1979-2024 தமிழகத்தில் இருந்து சென்ற மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை

53பார்த்தது
1979-2024 தமிழகத்தில் இருந்து சென்ற மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை
*1979 - சரண் சிங் - 2
*1980 - இந்திரா காந்தி - 2
*1985 - ராஜீவ் காந்தி - 4
*1989 - வி.பி சிங் - 1
*1990 - சந்திரசேகர் - 1
*1991 - நரசிம்மராவ் - 5
*1996 - தேவ கௌடா - 8
*1997 - ஐ.கே குஜ்ரால் - 9
*1998 - வாஜ்பாய் - 7
*1999 - வாஜ்பாய் - 12
*2004 - மன்மோகன் சிங் - 13
*2009 - மன்மோகன் சிங் - 11
*2014 - மோடி - 1
*2019 - மோடி - 1