இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு

65பார்த்தது
இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு
இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன் என அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் கூறியுள்ளார். கேபினட் அமைச்சராக இருந்த அவருக்கு பாஜக வழங்க முன்வந்த இணையமைச்சர் பதவியை ஏற்க பிரஃபுல் படேல் மறுத்துவிட்டதால், மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களில் தீர்வு காண்பதாக பாஜக தலைமை கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி