நாக்கில் ஆப்ரேஷன்.. டாட்டூ ஆர்ட்டிஸ்ட் பிரத்யேக பேட்டி

55பார்த்தது
ஜாமினில் வெளியே வந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வீடியோவில் அவர், "டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால், இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இம்மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். 

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி