தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட தைவான் தம்பதி

50பார்த்தது
தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட தைவான் தம்பதி
மயிலாடுதுறையில் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து தைவான் நாட்டு தம்பதி திருமணம் செய்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சித்ததர்புரத்தில் உள்ள ஒளிலாயம் சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இ மிங், சு ஹூவா இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து கொண்ட அவர்களை தைவான் நட்டிலிருந்து வந்திருந்த இருவரின் உறவினர்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்துவந்து தமிழர் மரபு படி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி