நாளை கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

77பார்த்தது
நாளை கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.