ஜம்மு-காஷ்மீர்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

50பார்த்தது
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (செப்., 18) காலை தொடங்கியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில் 23 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அக்டோபா் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி