28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம்

83பார்த்தது
28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம்
திமுக பவள விழா பொதுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் மேடையில் பங்கேற்றவாறு பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (செப்., 17) திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி