நாங்கள் கலைஞர் குடும்பத்தின் கொத்தடிமைகள் - விபி ராஜன்

54பார்த்தது
நாங்கள் கலைஞர் குடும்பத்தின் கொத்தடிமைகள் என திமுக முன்னாள் எம்எல்ஏ விபி ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (செப்., 17) நடந்த திமுக பவள விழாவில் விபி ராஜனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் குடும்பம்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். நாங்கள் கலைஞரின் அடிமைகள். அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நாங்கள் கொத்தடிமைகள் என்று சொன்னாலும் கவலை இல்லை என்றார்.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி