இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

76பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன., 04) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சில பகுதிகளில் பணிகள் முடியும் வரையும் மின்சாரம் இருக்காது. கடலூர், திருவண்ணாமலை, திருப்பூர், கன்னியாகுமரி, நாகை, நெல்லை, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மயிலாடுதுறை, கோவை, செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர், சேலம், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி