நவராத்திரிக்கு கலசம் எவ்வாறு ஜோடிக்க வேண்டும்.?

82பார்த்தது
நவராத்திரிக்கு கலசம் எவ்வாறு ஜோடிக்க வேண்டும்.?
நீர் நிரப்பப்பட்ட கலசம் வைப்பவர்கள் நீரில் வெற்றிலை, பாக்கு, நாணயம், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், நவரத்தினங்கள், பன்னீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அரிசி நிரப்பி கலசம் வைப்பவர்கள் வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள், குங்குமம், மங்கல பொருட்கள் போன்றவற்றை சேர்த்து தங்க நாணயங்களை உள்ளே வைத்து மேலே 5 மாவிலை வைத்து, அதன் மேல் தேங்காய் வைத்து, மாலைகள் சாற்றி வழிபடலாம். நூல் சுற்றப்பட்ட பித்தளை அல்லது செம்பு குடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி