துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்..?

82பார்த்தது
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்..?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்., 8ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கூடுதல் அதிகாரங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் உதயநிதி தற்போது 3வது இடத்தில் உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையுடன், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டம் உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி