பூண்டு பற்களை பாலில் வேக வைத்து அதனுடன் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து சற்று ஆறியதும் வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, இரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளை பூண்டு பால் குணமாக்குகிறது. சளி மற்றும் காய்ச்சல் பிரச்னைகளிலிருந்து விடுபட உதவுகிறது.