டாஸ்மாக் கடைகளில் குறைந்தது மது விற்பனை

84பார்த்தது
டாஸ்மாக் கடைகளில் குறைந்தது மது விற்பனை
தமிழ்நாட்டில் வழக்கமாக காந்தி ஜெயந்திக்கு முந்தைய நாளான அக்.01ஆம் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பெரிய அளவில் சரிந்துள்ளது. மதுவிற்பனை 30 கோடி அளவிற்கு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு முந்தைய நாள் ரூ.230 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு மட்டுமே மது விற்பனை ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்தி