இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவுதம் கம்பீர் பிறந்தநாள் இன்று

67பார்த்தது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவுதம் கம்பீர் பிறந்தநாள் இன்று
கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அவருக்கு இன்று (அக். 14) 44வது பிறந்தநாள் ஆகும். இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த கம்பீர் 2003 இல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி 2016 வரை விளையாடினார். 2007 ஐசிசி உலக டி20 மற்றும் 2011 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார், இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

தொடர்புடைய செய்தி