இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம்

55பார்த்தது
இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுடன் இன்று (ஜுன் 7) நாடாளுமன்ற சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஏற்கனவே டெல்லி வந்தடைந்துள்ளனர். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே பிரதமர் மோடியை தலைவராக தேர்வு செய்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி