ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய என்விடியா

73பார்த்தது
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய என்விடியா
முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) தனது சந்தை மதிப்பில் ஆப்பிள் நிறுவனத்தை முந்தியுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் நேற்று (ஜூன் 5) உயர்ந்துள்ளன. அதன்படி சந்தை மதிப்பை 3 டிரில்லியன்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை என்விடியா நிறுவனம் பிடித்துள்ளது. என்விடியா பங்குகளை மேலும் பெருக்க தயாராகி வருவதால் பங்குகளும் உயர்ந்து வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி