ரேவண்ணாவுக்கு பாலியல் தகுதி பரிசோத.. சிக்கலில் போலீசார்

62பார்த்தது
ரேவண்ணாவுக்கு பாலியல் தகுதி பரிசோத.. சிக்கலில் போலீசார்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹாசனின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் தகுதி பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்ஐடி) அதிகாரிகள் அவருக்கு பௌரிங் மருத்துவமனையில் சோதனை நடத்தினர். மூன்று சோதனைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், பிரஜ்வல் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், போலீசார் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி