பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

61பார்த்தது
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜுன் 20) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று காலை 10 மணிக்குள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி