TNPSC குரூப் 4 தேர்வு - இலவச பயிற்சி தொடக்கம்

57பார்த்தது
TNPSC குரூப் 4 தேர்வு - இலவச பயிற்சி தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலில் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து இந்தத் தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி