திருவண்ணாமலை காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை ஆய்வு

79பார்த்தது
திருவண்ணாமலை காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் எழும்பூர், ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ. பி. வெங்கடேசன், உணவின் தரம், சுவை, சுகாதாரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். உடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி